டிஎன்பிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் இன்று மோதல்…!
நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சேலம், 7வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
Read more