வீட்டு வசதி திட்டம்
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அறக்கட்டளை சார்பில், கோட்டயம், புதுப்பள்ளியில் வீடற்ற மக்களுக்கு வீடுகள் வழங்க வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், பிரின்ஸ் ஜுவல்லரி குழுமமும் இணைந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியில், அத்தொகுதி எம்.எல்.ஏ.,வான சாண்டி உம்மனிடம் ஒப்பந்தத்தை வழங்கிய பிரின்ஸ் ஜுவல்லரி உரிமையாளர் பிரின்சென் ஜோஸ் மற்றும் அவரது மனைவி ஷீபா பிரின்சென்.