தோழி இறந்த துக்கம் மாணவி தற்கொலை
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சதீஷ், 37. ஆடுதொட்டியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அஸ்வினி, 15. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அஸ்வினி துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.