தோழி விடுதி முன்பதிவுக்கு அழைப்பு

சென்னை, அரசின் பெண்கள் விடுதியின் நிறுவனம் சார்பில், பணிபுரியும் பெண்களுக்கான, ‘தோழி விடுதிகள்’ என்ற பெயரில், நவீனவசதிகளுடன் அடையாற்றில் துவங்கப்பட்டது.

இங்கு, 24 மணிநேரமும் பாகாப்பு வசதிகள், பயோமெட்ரிக் வருகை பதிவு, இலவச இன்டர்நெட் சேவை, போழுதுபோக்கு அம்சங்களுடன், 4,500 – 6,850 கட்டணத்தில் செயல்படுகிறது.

விடுதியில், தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகள் முன்பதிவு செய்ய, www.tnwwhcl.in, என்ற இணைதளம், 94999 88009, 94457 24179 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *