அண்ணா நகர் குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை, அண்ணாநகர் மண்டலம், 107வது வார்டு, குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம், நரசிம்மன் தெரு, அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகம், நாளை முதல் கதவு எண்: 65, தண்ணீர் தொட்டி சாலை, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், சென்னை – 106 என்ற முகவரியில் செயல்படும்.

குடிநீர், கழிவுநீர் புகார்கள் மற்றும் வரியினங்களை இங்கு செலுத்த வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *