மணலியில் 2 நாள் குடிநீர் சப்ளை ‘ கட் ‘

சென்னைமணலி மண்டலத்தில், மேல்நிலை தொட்டியின் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதனால், இன்றும், நாளையும், இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளில், குழாய் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அவசர தேவைக்கு, 044 – 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *