மத்திய அரசு தரும் இலவச புத்தகங்கள்
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம், வரிசை எண்: 161ல் அரங்கு அமைத்துள்ளது.
இந்த அரங்கில் செவ்விலக்கியங்கள் எனப்படும், 6ம் நுாற்றாண்டிற்கு முந்தைய, தமிழ் இலக்கியங்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு உள்ளன.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், 46 செவ்விலக்கிய புத்தகங்கள் பிரெய்லி மொழியில் அச்சிடப்பட்டு, இலவசமாக வழங்கப்படுகின்றன