இன்று இனிதாக (02.12.2024) சென்னை

* வாராகி அறச்சபை:

திருவண்ணாமலை திருக்குடை சமர்ப்பண ஊர்வலம்:

காலை :00 மணி.

இடம்: எஸ்.எஸ். மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் – காலை 6:00 மணி.

இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் — காலை 6:30 மணி

இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம் — காலை 6:30 மணி.

இடம்: பள்ளிக்கரணை

* சங்கர மடம்:

பாலாஜி கனபாடிகள் வேத பாராயணம் — மாலை 4:00 மணி.

இடம்: ஆதம்பாக்கம்.

* மருந்தீஸ்வரர் கோவில்:

திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை – மாலை 6:30 மணி.

இடம்: திருவான்மியூர்.

* அவுடத சித்தர் மலை குழு மடம்:

சோமவார அபிஷேகம், அன்னதானம், அலங்காரம், ஆராதனை — நண்பகல் 12:00 மணி.

இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.

* தண்டீஸ்வரர் கோவில்:

சோமவார அபிஷேகம்: காலை 6:30 மணி.

இடம்: வேளச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *