காங்கிரஸ் எம்.எல்.ஏவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் காலமானார்
காங்கிரஸ் எம்.எல்.ஏவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் காலமானார்.
சென்னை ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன்(46) ஈ.வெ.ரா காலமானார்.இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.