மத்திய சென்னை – புது மின் கம்பங்கள் அமைப்பு
ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், 154வது வார்டு ராமாபரத்தில், லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் அமைந்துள்ள பிரதான சாலை வழி
கம்பத்தின் கான்கிரீட் கலவை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்தன. இதனால், மின் கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்த மின் வாரிய ஊழியர்கள், மூன்று மின் கம்பங்களையும் அகற்றி புதியதை நட்டனர்.
யாக, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் உள்ள மூன்று மின் கம்பங்கள் சிதிலமடைந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்தன.