மாவட்ட செய்திகள் வாரியத்தின் அலட்சியத்தால் அவதி March 24, 2025 chennai line 0 Comments கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் வாரியம் அலட்சியமாக விட்டதால், சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.