வண்ண ஓவியம் அலங்கோலம்
தி.நகரில், பேருந்து நிலையம் மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் விதமாக, 30 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டு, சுவற்றில் அழகுபடுத்தும்விதமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. இதை அலங்கோலப்படுத்தும் வகையில், ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை விளம்பரம்.