வேளச்சேரி தபால் நிலைய ம் இடமாற்றம்

வேளச்சேரி:வேளச்சேரி பிரதான சாலை, தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம் அருகில், வேளச்சேரி தபால் நிலையம் செயல்பட்டு வந்தது.

இடப்பற்றாக்குறை காரணமாக, இந்த தபால் நிலையம், வேளச்சேரி- தரமணி இணைப்பு சாலையில் உள்ள இந்தியன் வங்கி கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று முதல், தபால் நிலையம் இங்கு செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *