சாலை விரிவாக்க பணிக்காக விநாயகர் கோவில் இடிப்பு

குன்றத்துார்:குன்றத்துார் அருகே கெருகம்பாக்கம் – -மணப்பாக்கம் செல்லும் சாலையானது, குன்றத்துார்- – போரூர் நெடுஞ்சாலையையும், மவுண்ட் – பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்ததையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, கெருகம்பாக்கத்தில் கற்பக விநாயகர் கோவிலின் முன்பகுதி 8 அடி நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறையினரின் ஒப்பதுல் பெற்று, கோவிலின் ஒரு பகுதி, ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் இரவு இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்தன

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *