சென்னை: புகார் பெட்டி; அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு

அரும்பாக்கம் பிரதான சாலையில் மின் பெட்டியால் இடையூறு-

அரும்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பிரதான சாலையில், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மின்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியால், அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். வாகனங்களை நிறுத்த இடையூறாக நிற்கும் இந்த மின் பெட்டியை, மின் வாரியத்தினர் அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

– பி.கென்னடி, அரும்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *