வேளச்சேரி பெரிய தொகுதி
சென்னை மாவட்டத்தில், 3,16,642 வாக்காளர்களுடன் வேளச்சேரி பெரிய தொகுதியாகவும், 1,78,980 வாக்காளர்களுடன் துறைமுகம் சிறிய தொகுதியாகவும் உள்ளன
திருவள்ளூர் மாவட்டத்தில், 4,86,536 வாக்காளர்களுடன் மாதவரம் பெரிய தொகுதியாகவும், 2,68,050 வாக்காளர்களுடன் பொன்னேரி சிறிய தொகுதியாகவும் உள்ளன
செங்கல்பட்டு மாவட்டத்தில், 6,90,958 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லுார் பெரிய தொகுதியாகவும், 2,26,173 வாக்காளர்களுடன் செய்யூர் சிறிய தொகுதியாகவும் உள்ளன.