தங்கத்தேர் இழுத்த நிர்வாகிகள் ஜி. கே. வாசன் பிறந்த பிறந்தநாள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் எம்பி பிறந்த நாளையொட்டி மயிலை எஸ்.எம்.வேதா ஏற்பாட்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தங்க தேரை பொதுச் செயலாளர் ஜி.ஆர் வெங்கடேஷ். மாவட்டத் தலைவர் நந்து ஆகியோர் இழுத்தனர்.
இந்நிகழ்வில் துணைத்தலைவர் முனவர் பாஷா நிர்வாகிகள் கே.ஆர் டி.ரமேஷ்,கோபாலகிருஷ்ணன், கிரண்குமார், மயிலை விவேக். லோகநாதன், டைல்ஸ் முருகன், பிரபு, எஸ்.ஆர்.பரத், விக்னேஸ்வரன், தன்ராஜ், கண்மணி கணேசன், ராஜ குரு , குருமூர்த்தி, பீட்டர், பால மீரா, எஸ்.ஆர்.கேஸ்டில் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.