தேசிய சப் – ஜூனியர் நெட்பால் 27 மாநில அணிகள் பங்கேற்பு
அகில இந்திய ‘நெட்பால்’ சங்கம் சார்பில், 30வது சப் ஜூனியர் தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை, ஆர்.எம்.கே., பள்ளி மைதானத்தில் டிச., 28ல் துவங்கி, 31ல் நிறைவடைகிறது.