தோவாளை கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை

நாகர்கோவில், டிச. 24: தோவாளை முத்துநகரில் கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நாளை (25ம் தேதி, புதன்கிழமை) காலை 7 முதல் 9 மணி வரை நடக்கிறது. இதில் தோவாளை போதகர் ஜாண் கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றி, கலந்து கொள்ளும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். ஏற்பாடுகளை கிறிஸ்துவின் கிருபை ஊழியங்கள் சபை ஊழியக்காரர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *