பாலத்தில் நிற்கால் ஓடும் வெள்ளம் மாணவர்கள் ஆபத்தான பயணம்
மதுரவாயல் சென்னையில், கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய மழைநீர், இன்னும் கூட சில இடங்களில் வடியாத அவலம் உள்ளது.
மதுரவாயல் சென்னையில், கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய மழைநீர், இன்னும் கூட சில இடங்களில் வடியாத அவலம் உள்ளது.
மாணவர்களிடம் கேட்டபோது, ‘தரைப்பாலத்தை தவிர்த்தால், 5 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டியதாக உள்ளது. அதனால் தான், தடுப்புகளில் ஏறி கடக்கிறோம்’ என்றனர்.
சில தினங்களுக்கு முன், தரைப்பாலத்தை கடக்க முயன்று சிக்கிய காரை, பொக்லைன் வாகனம் வாயிலாக போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.