ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறிவிப்பு : கார்த்திகை தீப சிறப்பு ‘டின் பாக்ஸ்

சென்னை,

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், பல்வேறு வகை, இனிப்பு, காரங்கள் அடங்கிய சிறப்பு டின் பாக்ஸ்களை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சுத்தமான நெய் இனிப்புகள் மற்றும் பாரம்பரிய காரங்களுக்கு நன்கு அறியப்பட்ட, கார்த்திகை தீப சிறப்பு ‘டின் பாக்ஸ்’களை வழங்குகிறது.

இதில் மைசூர்பா, லட்டு, திரட்டிப்பால், நெய் அப்பம், கடலை மிட்டாய், அவல் பொரி, நெல் பொரி, நெய் அப்பம், அவல் மிக்சர், தட்டை, மற்றும் தேன் குழல் இருக்கும்.

இத்துடன், விளக்கு திரி, எண்ணெய் மற்றும் பிரசாதம், அன்பு பரிசாக வழங்கப்படுகின்றன. இன்றும், நாளையும் இருப்பு உள்ளவரை, எங்களின் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

கூடுதல் வசதியாக, சுடச்சுட நெய் அப்பம், பால் பாயசம் ஆகியவை, வெங்கட்நாராயணா சாலை, அசோக் நகர், அண்ணா நகர், அடையார், போரூர், வேளச்சேரி, மயிலாப்பூர், பசுல்லா சாலை, வீனஸ் காலனி, மடிப்பாக்கம் கடைகளில் கிடைக்கும்.

இவற்றை பெற 93459 28025, 93459 28027, 93459 28029 ஆகிய எண்களில் ஆர்டர்களை கொடுக்கலாம். மேலும், விபரங்களுக்கு, 1800 102 2343 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *