சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு,

சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு,வைரசுக்கு எதிராக ஆசிய ஆராய்ச்சியாளர்கள் அமைப்பான, ‘ஏவிஏஆர்’ சார்பில், உலகளாவிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் இடமிருந்து: அமைப்பின் தலைமை செயல் அலுவலரும், ‘கே7 கம்ப்யூட்டிங்’ நிறுவனருமான கேசவர்த்தனன், அமைப்பின் உறுப்பினர்கள் ஜெஸ்சி சாங், வில்லியம்ஸ், ரிகார்ட் ஸ்வீனென்பெர்க், அலையன்ஸ் ஜென்னெட் ஜார்விஸ் மற்றும் அலன் ஜோர்ஜ் டையர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *