15 சவரன் நகை இரும்பு வியாபாரி வீட்டில் திருட்டு

நீலாங்கரை,
இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; இரும்பு தொழிலகம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இவர், குடும்பத்துடன் வெளியே சென்றபோது, பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, 15 சவரன்நகை திருடப்பட்டு உள்ளது.

இதுகுறித்த புகாரின் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *