உலகம் வாஷிங்டன் டிசி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு June 22, 2023 chennai line 0 Comments வாஷிங்டன் டிசி வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி வாஷிங்டன் டிசி வந்தடைந்தார். முன்னதாக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்.