ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்: ஐகோர்ட்டில் பழனிசாமி தரப்பு வாதம்
ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார், ஒருங்கிணைப்பாளர் என்று மனுதாக்கல் செய்ததே தவறு என ஐகோர்ட்டில் பழனிசாமி வாதிட்டார். தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. பன்னீர் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டபோது யாரும் தடுக்கவில்லை என தெரிவித்தார்.