அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி – ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

 

அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது .

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *