மருத்துவ மாநாடு இன்று துவக்கம்

சென்னை, அடையாறில் உள்ள, லீலா பேலஸ் ஹோட்டலில், மருத்துவ சுற்றுலா மாநாடு, இன்று மாலை 4:00 மணிக்கு துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் இம்மாநாட்டில், இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதில், மருத்துவ சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *